பிரதான செய்திகள்

வவுனியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் புதிய வசதி

வவுனியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் முதன் முதலாக சமகால மொழிபெயர்ப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் மொழிபெயர்ப்பு வசதிகள் இன்மையால் அபிவிருத்தி குழு கூட்டத்தில் அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெரும் சிரமமான நிலை காணப்பட்டிருந்தது.

இதன் காரணமாக இறுதியாக நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் சமகால மொழிபெயர்ப்பு வசதிகள் வேண்டும் என அரசியல்வாதியொருவரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன் நிமிர்த்தம் கூட்டத்திற்கு மொழிபெயர்ப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரும் சமகாலத்தில் மொழிபெயர்ப்பை செவிமடுப்பதற்கான கருவிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Related posts

ராமநாயக்க போல் எத்தனையோ தமிழர்கள் சிறையில் வாடுகின்றார்கள்.

wpengine

காட்டு யானைகளுக்கு விரைவில் வைத்தியசாலை: சுற்றாடல் அமைச்சர்.

Maash

விழிகளினால் விஷம் வடிக்கும் கிழக்குத்தமிழ் அரசியல் தலைமைகள்!

wpengine