பிரதான செய்திகள்

வவுனியாவில் வறுமையில் வாழும் அப்துல் ஹமீட்க்கு உதவி செய்யுங்கள்.

(ஸ்பான் பரீட் )

வவுனியா மாங்குளம், நேரியகுளம் எனும் முகவரியுடைய ஏ.எல்.அப்துல் ஹமீட் இரு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் வசித்து வருகின்றார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரது மூத்த புதல்வர் விசேட தேவையுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.
வவுனியா பொது வைத்தியசாலையின் சிறுநீரக வைத்தியர் குலாம் அப்துல் ஹமீதின் இரு சிறுநீரகமும் பழுதடைந்துள்ளதால் அதனை மாற்றம் செய்ய வேண்டும் என பரிந்துரை வழங்கியுள்ளனர்.

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அப்துல் ஹமீதுக்கு சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சைக்குரிய வசதியில்லை.

சத்திர சிகிச்சைக்கு சுமார் 2,200,000 (22 இலட்சம்) தேவைப்படுகின்ற போதும் இப்பாரிய தொகையை வழங்க முடியாத அப்துல் ஹமீதின் உயிரைக் காப்பாற்ற முடியுமானவர்கள் உங்கள் உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு
O+ சிறுநீரகம் வழங்கி உதவி புரியக்கூடிவர்கள் இத்தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 0779832902

இவரது வங்கிக் கணக்கு விபரம்
A.L. Abdul Hameed
A/No 4833489
BOC (Cheddikulam)
தொடர்புகளுக்கு 0779832902

 

வைத்தியர் மற்றும் பள்ளி பரிபாலனசபையின் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள்.

Related posts

நெற்செய்கைக்கு தேவையான இரசாயன உரம் விரைவில்! அமைச்சர் ஜானக்க வக்கும்புர

wpengine

ஞானசார தேரரை விடுதலை செய்ய ஜனாதிபதி முனைகிறார்.

wpengine

பணத்தில் கொரோனா! பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன

wpengine