பிரதான செய்திகள்

வவுனியாவில் தூக்கில் தொங்கிய யுவதி

வவுனியா – கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றில் இருந்து நேற்று மாலை யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பெண் குறித்து விபரங்கள் தெரிந்தால் தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மட்டக்களப்பு விவசாயியிடம் இலஞ்சம் பெற்ற கமநல உத்தியோகத்தர் கைது.!

Maash

மெல்ல மறையும் அஷ்ரப் நாமம்..!

wpengine

கோத்தாவுக்கு பெறும்பான்மை கிடைக்காவிட்டால்! நாட்டில் என்ன நடக்கும்?

wpengine