பிரதான செய்திகள்

வவுனியாவில் தூக்கில் தொங்கிய இளம்! காரணம் வெளியாகவில்லை

வவுனியா, மறவன்குளம் பகுதியில் 8மாத குழந்தை ஒன்றின் தாயார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா மறவன்குளம், இரண்டாம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் ஒருவரும் இல்லாத போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு வருகை தந்த உறவினர்கள் தூக்கில் சடலம் தொடங்குவதைக் கண்டு ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

 

Related posts

ஜனாநாயக முன்னணி கட்சி! பிரதி தலைவரின் 50 வருட கால அரசியல்.

wpengine

சிறுபான்மை இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உப ஜனாதிபதி முறை தேவை;மனோ

wpengine

ஒரு தொகுதி பொருட்களை வழங்கி வைத்த சித்தார்த்தன் பா.உ

wpengine