பிரதான செய்திகள்

வவுனியாவில் சுவரெட்டிகள்! பொருட்களை வாங்குங்கள்

வவுனியாவின் பல இடங்களிலும் இந்து தமிழர்களின் கடைகளில் பொருட்களை வாங்குமாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

எதிர்வரும் தீபாவளிக்கு தமிழர்களின் கடைகளில் பொருட்களை வாங்குமாறு குறித்த துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

“இந்துத் தமிழர்களே” எனத் தலைப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள இந்தத் துண்டு பிரசுரத்தின் இறுதியில் சிவசேனா அமைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மான்,மரை,காட்டு பன்றிகளை மஹிந்த சாப்பிட முடியாது பொன்சேகா

wpengine

கிண்டல்களை தாங்கிக்கொள்ள முடியாத மாணவன் தற்கொலை

wpengine

கொரோனா பரவல் – மூடப்படும் தாஜ்மஹால்!

wpengine