பிரதான செய்திகள்

வவுனியாவில் குளிர்காற்றுடன் கூடிய மழை

வவுனியாவில் கடந்த சில தினங்களாக கடும் குளிருடனான காலநிலை நீடித்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று காலையிலிருந்து கடும் மழை பெய்து வருவதாகவும், இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அத்துடன் வர்த்தக நிலையங்கள், தூர இடங்களிலிருந்து நகருக்கு வந்த பயணிகள் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தென் கொரியாவில் மீன்பிடித் துறையில் வேலை வாய்ப்பு 26 ஆம் திகதி வரை

wpengine

முசலிப்பிரதேசத்தில் எரிபொருள் நிரப்புநிலையம் திறக்கப்படுமா? மக்கள் விசனம்

wpengine

அமைச்சர் ஹாபீஸ் நஷீர் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டது.

Editor