பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் காட்டுயானை தாக்கி ஒருவர் பலி!

வவுனியா – செட்டிகுளம், கப்பாச்சி பகுதியில்,  காட்டு யானைதாக்கி, குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சின்னசிப்பிகுளம் பகுதியை சேர்ந்த நளீம் (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு உயிரிழந்நவர்ஆவார்.

நேற்று (18) மாலை, காப்பாச்சி பகுதியில் உள்ள வயல் காணிக்கு காவலுக்கு சென்ற குறித்த நபர்,  இன்று (19)  வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் அவரது தேடியுள்ளனர்.

இதன் போது, குறித்த வயல் பகுதியில் இருந்து, அந்நபர், யானை தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

Related posts

பேராளர் மாநாட்டின் தீர்மானங்கள்

wpengine

சிறையில் வாடிய றிஷாட் மீண்டும் வன்னி மண்ணை நோக்கி பயணம்

wpengine

கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் போலீசார் .

Maash