பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியாவில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புவரசங்குளம் பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட சிவநகர்ப் பகுதியில், மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ​​உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சிவநகர் பிரதேசத்தில் வசிக்கும் 66 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் சேவைநலன் பாராட்டு

wpengine

மஹி­யங்­க­னை அளுத்­கமை கல­வரம் முஸ்லிம் கவுன்ஸில் பொறுப்பு கூற­வேண்டும் -பொது­பல­ சேனா

wpengine

வலுக்கும் வெங்காயச் சண்டை

wpengine