பிரதான செய்திகள்

வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர்

இலங்கையில் இன்று காலை முதல் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பை அடுத்து நாட்டில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் ஏ.டி.எம்.கொள்ளை சம்பவம்

wpengine

அரிசி,கோதுமை வரி குறைப்பு

wpengine

வலுக்கும் வெங்காயச் சண்டை

wpengine