பிரதான செய்திகள்

வவுனியாவின் பிரபல வர்த்தகர் ஒருவரது லொறி கடத்தப்பட்டுள்ளது தகவலறிந்தவர்கள் அழைக்கவும்

(சர்ஜான்)

வவுனியாவின் பிரபல வர்த்தகர் ஒருவரது லொறி குருநாகல் வாரியபொல பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த குறித்த வர்த்தகரின் லொறி குருநாகல் வாரியபொல பிரதேசத்தில் பொருட்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளது.

WP -JL – 5667 என்ற இலக்கத்தைக்கொண்ட குறித்த வாகனம் பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் 0773760587, 0777779321என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

Related posts

வட பகுதி மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் விடுத்த கோரிக்கை

wpengine

கடமை நேரத்தில் அரச பணியாளர்கள் முகநூல் பயன்படுத்தக் கூடாது

wpengine

கத்தாரில் விழிப்புணர்வு மாநாடு

wpengine