பிரதான செய்திகள்

வறட்சி நிவாரணம்! மக்களை வேலை வாங்கும் கிராம அதிகாரிகள்

முல்லைதீவு மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரணம் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு மாவட்டச் செயலகத்தின் ஊடாக வறட்சி நிவாரண அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நிவாரணங்களை பெற்றுக் கொள்வதற்காக பாதிக்கப்பட்ட மக்களை கிராம சேவையாளர்கள் பொது வேலைகளில் அமர்த்தியிருந்தனர்.

எனினும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணங்கள் கிடைக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

(இது தொடர்பில் மன்னார் மாவட்ட செய்திகள் கிடைக்கபெற்று இருக்கின்றது விரைவில் எதிர்பாருங்கள்)

Related posts

ஹெரோயின் கடத்தியவருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்!

Editor

65 ஆயிரம் வீடுகள்: ‘சர்ச்சைகள் பற்றி அரசு ஆராய்கிறது’- ஹிஸ்புல்லா

wpengine

செட்டிக்குளத்தில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்-அமைச்சர் றிஷாட்

wpengine