பிரதான செய்திகள்

வரவு செலவு திட்டத்தில் வரிவிதிப்பு கடுமை -நாமல்

இலங்கை, நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் உள்ள வரி விதிப்புகள்கடுமையானதாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

2014ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டுக்கான வரி கடுமையாகஅதிகரிக்கப்பட்டுள்ளதாக நாமல் தெரிவித்துள்ளார்.

எனவே,இலங்கையர்கள் செலுத்த வேண்டிய வரித்தொகை ரூபா 771 பில்லியனாகஅதிகரிக்கும் என நாமல் கூறியுள்ளார்.

இந்த தகவலை தனது உத்தியோகபூர்வ வலைத்தளமான டுவிட்டர் கணக்கில் நாமல்பதிவேற்றம் செய்துள்ளார்.

2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான வாசிப்பு நிதி அமைச்சர்ரவி கருணாநாயக்கவினால் கடந்த 10ம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.625-0-560-320-160-600-053-800-668-160-90

Related posts

மன்னார் மது விற்பனை நிலையத்தில் தரமற்ற மது! நகர சபை தவிசாளர் அதிக கவனம்

wpengine

மன்னார்,ஆண்டாங்குளத்தை சேர்ந்த இவரை காணவில்லை

wpengine

மின்சாரக் கட்டணப் பட்டியலுக்குப் பதிலாக Smart Meter

wpengine