பிரதான செய்திகள்

வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் அழைப்பு!

வன பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளை சட்டமா அதிபர் தப்புல த லிவேரா கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றைய தினம் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன அழிப்பு தொடர்பில் ஊடகங்களில் வௌியாகும் செய்திகள் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஓமந்தை வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

Editor

சஜித் விலகல்! டளஸ்சுக்கு ஆதரவு

wpengine

உணவகத்தை திறந்து வைத்திருந்த நபர் கைது

wpengine