பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி பொதுஜன பெரமூன வேட்பாளர் இதுவரை 8பேர் கையொப்பம்! அடுத்த வேட்பாளர் யார்?

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான பொதுஜன பெரமூன கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் 8பேர் கையொப்பம் ஈட்டுள்ளார்கள் என அறியமுடிகின்றன.


இதில் முதன்மை வேட்பாளராக வன்னி மாவட்ட முன்னால் 

1.பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்,
2.வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் தர்மபால,

3.பிரேம் (வவுனியா),

4.ஜானக (வவுனியா),

5.பள்ளிமுனை டீலான் (மன்னார்)

6.ரோஜன் (முருங்கன்)

7.கேணல் ரட்ணபிரிய பந்து

8.கணகரத்தீனம் (முல்லைத்தீவு)

9.????
இதில் அடுத்த வேட்பாளர் யார் என்ற நிலை இருப்பதாக அறிய முடிகின்றன.


அடுத்த என்ற விடயத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபஷ்ச தான் தீர்மானிக்க கூடும் எனவும் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.


அதே போன்று முசலி பிரதேசத்தை சேர்ந்த எஹியா பாய் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் சீட்டுக்கெட்டு ஒடி தெரிவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

அக்கரைப்பற்றில் புறக்கணிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள்.

wpengine

05 முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் – வர்த்தமானி அறிவிப்பும் வெளியானது!

Editor

அரிசி 66 ரூபா­வுக்கு ச.தொ.ச.மூலம் விற்­பனை வர்த்தக அமைச்சு நடவடிக்கை

wpengine