பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்சின் கள்ளக்காதல்! ஒரு பக்கம் சாரத்துடன் ஒட்டம்

மன்னார் வைத்தியசாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த அம்புலன்ஸ் சாரதியை பணியிடம் மாற்றிவிட்டு அவரது மனைவியுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் உல்லாசமாக இருப்பதாக ஊடகங்களில் சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் கடந்த வாரம் இவரின் இந்த கள்ள உறவை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென எழுத்தூர் இளைஞர்கள் சிலர் பல காலமாக முயற்சித்து வருகின்றனர்,

இந்த தருணத்தில் தான் கடந்த வாரம் அதிகாலை 3.10 மணியளவில் எழுத்தூரில் பூட்டப்பட்டுள்ள வீடொன்றை பார்த்து நாய்கள் குரைத்துக்கொண்டிருந்துள்ளன அக்கம் பக்கத்திலிருந்த சிலர் வெகு நேரமாக நாய்கள் குரைக்கிறதே என எட்டிப்பார்த்த போது சார்ள்ஸ் அவர்கள் சறத்துடன், மேலாடையில்லாமல் ஒரு பக்கமும் அந்த பெண் ஒரு பக்கமும் அரைகுறை ஆடைகளுடன் ஓடிக்கொண்டிருந்தாக அயலவர்கள் தெரிவித்தனர்.

சார்ல்ஸ் எம்.பி எத்தனை பெண்களை வேண்டுமென்றாலும் தனது இச்சைகளை தீர்த்துக்கொள்ள வைத்துக்கொள்ளட்டும் ஆனால் இப்படியே போனால் நாளை பாடசாலை சிறுமிகளையும் இவர் வலைக்குள் கொண்டுவர முயற்சிப்பார்.

எனவே மன்னாரிலுள்ள சார்ள்ஸ் அவர்களின் அலுவலகத்திற்கு உங்கள் வீட்டு பெண்களையோ, அல்லது சிறுமிகளையோ தனியே அனுப்பாதீர்கள் என்பதற்கான எச்சரிக்கை பதிவே இது.

வவுனியாவில் சில மாதங்களுக்கு முன் தான் கல்வி கற்பிக்கும் மாணவிகளுக்கே ஆபாச குறுஞ் செய்திகளை ரதன் என்னும் தமிழரசு கட்சியின் உறுப்பினர் அனுப்பினார், அதற்காக பொலிஸார் அவரை கைது செய்த போது அவரை விடுவிக்க வேண்டுமென நேரில் சென்று பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் சார்ள்ஸ் மற்றும் சத்தியலிங்கம் என்பது உங்களுக்கு தெரியும், இதிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள் சார்ள்ஸ் இப்படியான வேலைகளை செய்கின்றார் என்று.

இப்படியான கீழ்தரமான அரசியவாதிக்கு நிங்கள் வாக்களிக்க வேண்டுமா? இனியாவது சிந்தித்து வாக்களியுங்கள்.

Related posts

இரண்டு வருடங்கள் செல்லாமல் எப்படியும் அரசாங்கத்தை கலைக்க முடியாது என்றார்-நாமல்

wpengine

கண்டி மாநகர எல்லையில் பாதயாத்திரை செல்ல முடியாது- நீதி மன்றம்

wpengine

தலைமன்னார் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றி ஆராய்ந்த அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine