பிரதான செய்திகள்

வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் மன்னார் மாவட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்ற முசலி மாணவன்

வடமாகாண முல்லைத்தீவு விளையாட்டுத்துறைகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட குத்துச்சண்டை 52 கி.லோ இடைப்பிரிவில் உள்ள அகத்திமுறிப்பு அமானுல்லாஹ் இர்பான் என்ற விளையாட்டு வீரன் மன்னார்  மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்று வடமாகாண மட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


சர்வதேச குத்துச்சண்டை நடுவரும் வட மாகாண குத்துச்சண்டை சம்மேளனத்தின் பிரதிநிதியுமான நளீன் தாஜுதீன் மற்றும் இர்பான் அவர்களை பாராட்டி வெளிநாடு பயிற்சி ஒன்றினை பெற்றுத்தருவதாகவும் கூறியுள்ளார்.


Related posts

பஷீரின் நீக்கம் சரியானதா?

wpengine

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு அறிவிப்பாணை

wpengine

வேட்புமனு தாக்கல்! மஹிந்த மட்டுமே தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுத்தருவார்

wpengine