மன்னார்,நானாட்டான் முருங்கன் வீதியில் நானாட்டான் சுற்று வட்டத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள மின் கம்பம் ஒன்றில் மோட்டார் கார் ஒன்று மோதுண்டு அந்த மின்கம்பம் இரண்டாக முறிந்து உள்ளது.
இதன்போது இந்த காரில் பயணம் செய்தவர்களுக்கு எவ்வித உயிர் ஆபத்தும் ஏற்படவில்லை என அறிய முடிகின்றது. காரின் முன் பகுதியும் பாரிய சேதம் ஏற்பட்டு இருக்கின்றது.
இந்த கார் முன்னை நாள் வடமாகாணசபையின் சுாதார அமைச்சர். டாக்டர்.குணசீலன் அவர்களுடயது.

