தொழில்நூட்பம்பிரதான செய்திகள்வட்சப் சமூக வலைத்தளத்தின் புதிய அறிமுகம் by wpengineJanuary 21, 2019January 21, 2019015 Share0 வட்ஸ்சப் சமூக வலைத்தளம் ஊடாக ஒரு சமயத்தில் 5 பேருக்கு மாத்திரமே இனி ஒரு தகவலை பகிர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போலி செய்திகள் பரவுவதை தடுப்பதற்காகவே இந்த முயற்சியை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.