பிரதான செய்திகள்

வடமாகாண சபையின் 100வது அமர்வு இன்று

வட மாகாண சபையின் 100வது அமர்வு அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

எனினும், இன்றைய அமர்விற்கு, 18 உறுப்பினர்களே சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, கடந்த மூன்றரை வருடங்களில் 100 அமர்வுகளை மிகத் திறம்பட நடத்தியுள்ளதாக அவைத்தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பல நெருக்கடிகளை சந்தித்திருந்தாலும், வெற்றிகரமாக 100வது அமர்வினை எட்டியுள்ளதாகவும், இதனை எட்டுவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாரிய ஒத்துழைப்பினை வழங்கியமைக்கு அவைத் தலைவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதி அமைச்சர் அமீர் அலியின் அழைப்பின் பேரில் விளையாட்டு அதிகாரிகள் பார்வை

wpengine

எதிர்வரும் 5ஆம் திகதி அரச ஊழியர்களுக்கு சந்தோஷமான செய்தி

wpengine

மன்னார்,எமில் நகர் வீட்டில் மனித எழும்புகள்

wpengine