பிரதான செய்திகள்

வடமாகாண அமைச்சர் விசாரணை இன்று

வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக, சபையின் விசேட அமர்வு இன்று (07) நடைபெறவுள்ளது.

குற்றச்சாட்டு அறிக்கை இன்று சபையில் சமர்ப்பிக்கப்படாத போதிலும், அது தொடர்பான சில கருத்துக்கள் இன்றைய அமர்வில் தெரிவிக்கப்பட்டன.

வட மாகாண சபையின் 94 ஆவது அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர், வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related posts

மீண்டும் குரங்காட்டம் ஆடத்தொடங்கியுள்ளான் மின்னல் ரங்கா.

wpengine

மண் விற்பனை! அனுமதி பத்திரமில்லை 30000 ரூபா தண்டம்

wpengine

புத்தளம் மாவட்ட கிராமங்களில் அ. இ. ம. காங்கிரஸ் கட்சி கிளைகள்

wpengine