பிரதான செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு புகைப்பட செயலமர்வு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புகைப்படக் கலையை சார்ந்தவர்களுக்கான மாபெரும் செயலமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
வவுனியாவில் நேற்று காலை வடக்கு மற்றும் கிழக்கு தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு நடைபெற்றுள்ளது.

புகைப்படப்பிடிப்பாளர்களுக்கான வழிகாட்டல்களையும், விரிவுரைகளையும் இலங்கை மற்றும் உலக புகழ்பெற்ற படப்பிடிப்பாளர்களான செல்வரத்தினம் நிமால் மற்றும் அனுஷ்க ஏரங்க ஆகியோர் கலந்து கொண்டு வழங்கியிருந்தனர்.

இந்த செயலமர்வின் இறுதியில் புகைப்பட கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Related posts

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினால் மக்கள் பாதிப்பு அமைச்சர் தெரிவிப்பு

wpengine

செவ்வாய்க்கிழமை விஷேட அமைச்சரவை கூட்டம்

wpengine

மட்டு-கோட்டைமுனை பாலத்தில் இளைஞன் ஒருவரின் சடலம்

wpengine