வடக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஒன்றியமும், ஐந்து மாவட்ட தனியார் போக்குவரத்து பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கடந்த வியாழன் 12-08-2016 அன்று மாலை 3.30 மணியளவில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களை சந்தித்து விசேட கலந்துரையாடல் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் நடைபெற்றது.