பிரதான செய்திகள்

வடக்கு அபிவிருத்தி அமைச்சு டி.எம்.சுவாமிநாதனிடம்

வடக்கு அபிவிருத்தி அமைச்சுப் பொறுப்பு புதிதாக தமது அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், வடமாகாண அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் கருத்து வெளியிடும் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

அதே நேரம், ஜனாதிபதியின் வசம் இருந்து தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சுப் பொறுப்புகள் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Related posts

விஷேட தேவை உடைய மாணவர்களுக்கான பாடசாலை மன்னாரில்

wpengine

விவசாயிகளுக்கு உரமானியத்திற்கு பதிலாக பணத்தொகை வழங்கப்படவில்லை

wpengine

உள்ளூராட்சி மன்ற தேர்தல்! ரணில் தலைமையில் 24 கூட்டம்

wpengine