பிரதான செய்திகள்

வடக்கில் உள்ள இராணுவ முகாம் அகற்ற தேவை இல்லை -அஸ்கிரிய மகா நாயக்கர்

அஸ்கிரிய மகாநாயக்கர் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய எந்த தேவையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்கிரிய மகா நாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணத்தில் மீள் குடியேற்றம் மேற்கொள்ளும்போது சிங்கள மக்கள் குறித்தும் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளில் அவர்கள் மீளகுடியமர்த்தி அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்று அஸ்கிரிய மகா நாயக்கரை சந்தித்தபோதே மகா நாயக்கர் இதனை தெரிவித்தார்.

Related posts

முசலி பிரதேச சபையினால் பொது நுாலக வசதி

wpengine

வாக்காளர் இடாப்​பை திருத்தும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் ஆரம்பம்

wpengine

றிஷாட் மற்றும் ஹக்கீம் கட்சியின் தேசிய பட்டியல் முரண்பாடு

wpengine