பிரதான செய்திகள்

வங்கி கடன் வட்டி 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளன.

இந்த மாதம் இறுதியில் வங்கி கடன் வட்டி நூற்றுக்கு 12 சதவீதத்தில் இருந்து நூற்றுக்கு 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் மேலும் உரையாற்றிய பிரதமர், எந்த ஒரு சவாலுக்கும் முகம் கொடுக்க அரசாங்கம் ஆயத்தமாகவுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

முள்ளிக்குளத்தில் 100 ஏக்கர் காணியை விடுவிக்க இணக்கம்

wpengine

வெள்ளத்தால் பாதிப்புற்றோருக்கு சதொச மூலம் அத்தியாவசிய பொருட்கள் றிஷாட் நடவடிக்கை

wpengine

வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணம்! அமைச்சர் றிசாத் கோரிக்கை

wpengine