பிரதான செய்திகள்

வங்கதேசத்தை தாக்கியது ‘மோரா’ புயல்

வங்கதேச கடற்கரையை மோரா புயல் தாக்கியது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுநலவாய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்!

Editor

கிராம மட்டத்தில் புத்தாண்டு தடை

wpengine

அனுராதபுரத்தில் வைத்தியா்கள் இருவருக்கு இடையில் மோதல்!

Editor