(அஷ்ரப் ஏ சமத்)
லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் 20வது முறையாக ஏற்பாடு செய்த இப்தாா் நிகழ்வு நேற்று(12) லேக் ஹவுசில் நடைபெற்றது. இந் நிகழ்வு லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் தலைவா் பாகீம் சம்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு லேக் ஹவுஸ் தலைவா், பணிப்பாளா்கள், லேக் கவுஸ் நிறுவன பத்திரிகைகளின் ஆசிரியா்கள் கலந்து கொண்டாா்கள். இந் நிகழ்வின் போது அமைச்சா்களான ரவுப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், பைசா் முஸ்தபா, ஏ.எச்.எம் பவுசி, இராஜாங்க அமைச்சா் பைசால் காசீம் மாகாணசபை உறுப்பினர்களும் கொண்டனா். 
