பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னால் அமைச்சர் றிஷாட் மன்னார்-முசலிக்கான விஜயம் (படம்)

எதிர்வரும் பொதுத்தேர்தலில், வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன், நேற்று மன்னார் முசலி பிரதேசத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டார்.

Related posts

ஞாயிறு தாக்குதலின் பின்னர் வீண்பழி சுமத்தப்படுகின்றது! கற்பனைக்கு எட்டாத குற்றச்சாட்டுக்கள்

wpengine

நம்பிக்கையில்லாப் பிரேரனை ஊடாக பாடம் எடுக்கும் மஹிந்த

wpengine

நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு!

wpengine