பிரதான செய்திகள்

றிஷாட் பதியுதீனுடைய கட்சியோடு கூட்டுசேரும் நிலை ஏற்படும்! நாமல் பா.உ. தெரிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுக்கு போதிய பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்காவிட்டால் றிசாத் பதியுதீனின் கட்சியோடும் கூட்டு சேரும் நிலை உருவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


19ம் திருத்தச் சட்டத்தின் பின் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதெனின் மூன்றிலிரண்டு நாடாளுமன்ற பெரும்பான்மை அவசியப்படுவதாகவும் தெரிவிக்கின்றது.

அவர் தேர்தலில் போதிய பெரும்பான்மை கிடைக்காவிட்டால் காடழிப்பு குற்றச்சாட்டுள்ளவர்களையும் அரசில் இணைத்துக் கொள்ள நேரிடும் என தெரிவிக்கிறார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து நாமல் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

Related posts

மன்னார்-தாழ்வுபாடு 396 கிலோ கிராம் மஞ்சள் மீட்பு

wpengine

உயர்பீட உறுப்பினர்களின் இடைநிறுத்தம் மீள்பரிசீலனை வேண்டும் – கபூர்

wpengine

மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர்,சமுர்த்தி உதவி ஆணையாளர் நியமனம்.

wpengine