எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னால் அமைச்சருமான அப்துல் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஏனைய வேட்பாளர்கள் வவுனியா தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தனது வேட்புமனுவை இன்று (19) கையளித்தார்கள் .
இதன் போது ஊடகங்களுக்கும் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.



