பிரதான செய்திகள்

ரோஹிங்கிய முஸ்லிம்கள் குறித்து நாளை அவசர கூட்டம்

மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் அவசர கூட்டம் ஒன்றை நாளை நடத்தவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு அமைச்சர்கள் பலர் சமூகமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கலாச்சார, நீதி, வெளிவிவகாரம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சட்டமும் ஒழுங்கு துறை உள்ளிட்ட அமைச்சர்களே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இது தவிர காவற்துறை திணைக்களம் சிறைக்சாலை திணைக்களம் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளும் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் தொழில் முயற்சி வழிகாட்டல்

wpengine

தமிழ் தலைமைகளின் அரசியலமைப்பு தவிப்புக்கள்

wpengine

அரச பணிகளை ஆரம்பிப்பதற்கான விசேட திட்டம்

wpengine