அட்டாளைச்சேனை நிம்ஸாத் தலைமையிலான குழுவினர் கடந்த தேர்தலில் சுயற்சை குழு சார்பாக போட்டியிட்ட நிலையில், இக்ரா வட்டாரத்தில் ஜெளபருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடனும் கையோர்த்துள்ளனர்.
தலைவர் றிஷாட் பதியுதீனை சந்தித்த இக் குழுவினர் நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரசை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்.