உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி உக்ரைனில் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (19) மாஸ்கோ நேரப்படி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 21ஆம் திகதி நள்ளிரவு வரை உக்ரைனில் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

 உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இந்த போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி இந்த போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

95 குழந்தைகளை பழி கொடுத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி

wpengine

மின்னஞ்சலைக் கண்டுபிடித்த டொம்லின்சன் காலமானார்

wpengine

ஈரான் தலைநகர் தெஹ்ரான் பற்றி எரியும், இஸ்ரேல் எச்சரிக்கை..!

Maash