உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ரஷ்யாவுக்கு ஆதரவாக 16000 ஆயிரம் சிரியா படை உக்ரேனில்

உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நாகர்வுகள் திட்டமிட்டபடி மிக மிக நிதானமாக அமைந்திருப்பதாகவும், ‘ஸீஜ்’ என்று அழைக்கப்படுகின்ற ஒருவகை முற்றுகை தந்திரோபாயத்தை ரஷ்யப் படைகள் உக்ரேன் மீது மேற்கொண்டு வருவதாகவும் ரஷ்யா சார்பு நிலைப்பாடு எடுத்து வருகின்ற ஊடகங்கள் ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால் உண்மையிலேயே உக்ரேனின் கள யதார்த்தம் என்பது , உக்ரேன் என்கின்ற தேசம் பல்வேறு தேசத்து வீரர்களின் சமர்க்களமாக மாறிவருகின்ற காட்சிகளைத்தான் வெளிப்படுத்தி நிற்கின்றது.

மத்திய கிழக்கில் இருந்து, பிரித்தானியாவில் இருந்து, ஐரோப்பாவில் இருந்து, அமெரிக்காவில் இருந்து பலர் உக்ரேனில் போர் புரிவதற்காகவென்று இரண்டு தரப்புக்களாலும் அழைத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இஸ்ரேலியர்களும் சண்டைபுரிவதற்காகவென்று உக்ரேனுக்குள் நுழைகின்றார்கள்.

Related posts

இலங்கைத் தமிழனாக பிறந்தது என் தவறா?படுகொலைகளை நான் ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை

wpengine

பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு!

Editor

ஆறுகளை அண்மித்த காடுகள் அழிக்கபட்டால் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

wpengine