அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ரவூப் ஹக்கீம் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பை ,சாதிக் அலியிடம் வழங்கிவைத்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் உயர் நிலைக்குழு தலைவர் செய்யது சாதிக் அலி தங்கள் அவர்களின் பானக்காடு இல்லத்தில் சந்தித்து வழங்கிவைத்தார். அதேபோல் கேரளா சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான பி.கே. குஞ்சாலிகுட்டி அவர்களுக்கும் புத்ததகத்தை வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான், தேசிய மாணவரணி தலைவர் பி. வி. அஹமது சஜூ, தென்காசி மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி, தேசிய மாணவரணி துணை தலைவர் புளியங்குடி அல் அமீன், தென்காசி மாவட்ட இளைஞரணி தலைவர் சையது அபுதாஹிர், மணிச்சுடர் மூத்த ஊடகவியலாளர் திருச்

Related posts

றிஷாட் மனைவி உட்பட 4பேருக்கு! ஒகஸ்ட் 23 வரை மறியல்

wpengine

வில்பத்து வர்த்தமாணி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

wpengine

களுத்துறை மாநகர சபை மேயர் அமீர் கைது

wpengine