பிரதான செய்திகள்

ரவூப் ஹக்கீமை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க

தற்போதைய அரசியல் கள நிலைவரத்தையிட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, அதன் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களின் இல்லத்தில் அவரையும், கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரையும் இன்று (10) சந்தித்து, அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Related posts

சட்டவிரோத புனர்வாழ்வு நிலையத்தில் திடீர் சோதனை – இருவர் கைது!

Editor

வவுனியா மாவட்ட மக்களுக்கான விஷேட அறிவித்தல்

wpengine

2023ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் புதிய பாடம்! அமைச்சர் ஜி. எல். பீரிஸ்

wpengine