பிரதான செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமானவர் ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ள

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிக விரைவில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி இணைந்துக்கொள்ள உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


அடுத்த சில தினங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் எமது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.

இந்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் அவர் யார் என்பதை எங்களால் வெளியிட முடியும் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சதொச நிறுவனத்திற்கு அபராதம்

wpengine

வட கொரியாவுக்கு ஐ.நா தடை

wpengine

கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இப்தாரும் முஸ்தபா நினைவுப் பேருரையும்

wpengine