பிரதான செய்திகள்

ரணில்,மைத்திரி ஆட்சியில் பாணின் விலையில் மாற்றம்

இலங்கையில் கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாணின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் 400 கிராம் நிறையுடைய பாண் இறாத்தல் ஒன்றின் விலையை மீண்டும் பழைய விலைக்கே அதாவது அதிகரிக்கப்பட்ட 5 ரூபாவை குறைத்து விற்பனை செய்ய முடிவு எட்டப்பட்டுள்ளது.

Related posts

மாற்றுத் தலைமைகளின் முரண்பாட்டு முழக்கங்கள்; சிறுபான்மைத் தலைமைகளுக்கு சிம்ம சொப்பனமா?

wpengine

யாழ். தும்பளை கடற்கரைப் பகுதியில் 300 கிலோ கிராம் கேரளக் கஞ்சா மீட்பு..!

Maash

கருணா அமைச்சராக இருந்த காலத்தில் தான் காணி அபகரிப்பு நடைபெற்றது.

wpengine