பிரதான செய்திகள்

ரணிலுக்கு எதிராக பேசிய ரவூப் ஹக்கீம்! இளம் வேட்பாளர் தேவை

ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியில் இளம் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ராவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கம்பஹாவில் ஊரடங்குச் சட்டம்

wpengine

நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

Editor

கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார் சிறீதரன் முறைப்பாடு

wpengine