முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரையும் தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுதியான இரண்டு சரீரப்பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி ஏ.ஏ. ஹேயந்துடுவ அனுமதித்துள்ளார்.
previous post