பிரதான செய்திகள்

யோசித ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் பிணை!

கல்கிஸ்ஸை, மிஹிந்து மாவத்தையில் காணி ஒன்றின் உரிமை சம்பந்தமான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அதன்படி 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையில் அவரை விடுவிக்க கல்கிஸ்ஸை நீதவான் மொஹமட் சாப்தீன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழ்ப்பாணத்தில் தீ விபத்து!

Editor

தாஜுதீன் கொலை விவகாரம்! அடையாளம் காணப்பட்டுள்ள ஆறு பேரில் மகிந்தவின் சாரதியும்

wpengine

பொஸ்னியாவில் முஸ்லிம்களைக் கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை!

wpengine