பிரதான செய்திகள்யூரியா உர மூடையின் விலை 7500 ரூபா குறைப்பு by wpengineMarch 23, 2023March 23, 2023080 Share0 தனியார் உர நிறுவனங்களால் விநியோகிக்கப்படும் 50 கிலோகிராம் யூரியா உர மூடையின் விலை 7500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சந்தையில் 18,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் யூரியா உர மூடை 11,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.