பிரதான செய்திகள்

யாழ் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்திய மஹிந்த அணி (படங்கள்)

நேற்றைய  தினம் 12-12-2017 மாலை 2.45மணியளவில் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிக்குமான  கட்டுப்பணத்தை செலுத்தியது. இதில் சவேகச்சேரிக்கான பணம் முன்பு செலுத்தப்பட்டது.

வட மத்திய மாகாண முன்னால் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் யாழ் மாவட்ட அமைப்பாளர் த.ரஜீவ் தலைமையில் நேற்று  யாழ் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் செலுத்திய போது.

 

Related posts

வடமாகாண அமைச்சர் தொடர்பில் மன்னார் மக்கள் மன்ற அறிக்கை

wpengine

பாராளுமன்றம் செல்கிறார் ஞானசார தேரர்?

wpengine

பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி

wpengine