பிரதான செய்திகள்

யாழ் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்

யாழ் மாநகர சபையின் சுகாதார ஊழியர்களும், குடும்பநல உத்தியோகஸ்தர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இன்று காலை முதல் இவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ் மாநகரசபையில் பணிபுரியும் 120 சுகாதார ஊழியர்களும், 8 குடும்ப நல சுகாதார உத்தியோகஸ்தர்களும் இந்த கவனயீர்ப்பு போராட்த்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

மாநகர சபை வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான T20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி!

Editor

ஒரு பிள்ளைக்காக இரு தாய்கள் உரிமை கோரல்

wpengine

கொட்டிகாவத்தையில் உள்ள குப்பைக்கூழங்களை யார் அகற்றுவது?

wpengine