யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் குப்பை போடுவோரை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கைக்கு ஏதுவாக நகரம் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ் மாநகர சபை மேற்கொண்டு வருகிறது.
யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் குப்பை போடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இனம் காணப்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 20 கேமராக்களை பொருத்துவதற்குரிய நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது.