பிரதான செய்திகள்

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் விபத்து ஓருவர் பலி பலர் காயம்

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் நாச்சிக்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாத்திரை சென்ற பஸ் வண்டியொன்று, தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நாச்சிக்குடா பொலிஸார் தெரிவித்துள்னர்.

இந்த விபத்தில் 7 பெண்கள் உட்பட 18 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இதில் பலியானவர் 66 வயதான வடலி அரிப்பு – இளவாலையைச் சேர்ந்த பெண் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

முல்லைத்தீவில் கோழி இறைச்சி அதிக விலையில் விற்பனை; பொதுமக்கள் விசனம்!

Editor

மழைக்கு ஒதுங்கிய ஆசிரியையிடம் பாலியல் நடவடிகை

wpengine

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக சரியான தீர்மானத்தை எடுக்கும்

wpengine