பிரதான செய்திகள்

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் முன்னால் அதிபர் நிதி மோசடி

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் சதா நிர்மலன் காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.


விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (5) அவரை கைது செய்துள்ளனர்.

1 லட்சம் ரூபாய் மற்றும் 1 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில்,, முறைப்பாட்டாளரினால், யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

பேஸ்புக் நண்பனின் உதவியினால் இருதய சிகிச்சை

wpengine

கண்டி மாநகர எல்லையில் பாதயாத்திரை செல்ல முடியாது- நீதி மன்றம்

wpengine

100 வயது கொண்டவர்களுக்கு வீட்டு தேடி பணம் வழங்கப்படும்.

wpengine