செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் மக்கள் கவனத்தை ஈர்த்த மாட்டுவண்டி பவனி!

குறித்த மாட்டுவண்டி பவனி நேற்றைய தினம் (2.2.2025) சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் (St. John’s College, Jaffna) பழைய மாணவர் ஒன்றுகூடலின் போது, 2010ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த மாட்டுவண்டி பவனி நடைபெற்றுள்ளது.

பவனியில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வீதிகளை சுற்றி பவனியாக வலம் வந்தபோது வீதியில் சென்ற மக்கள் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு உற்சாகமூட்டுவதை அவதானிக்க முடிந்தது.

தமிழர்களின் பாரம்பரியத்தை பேணிக்காப்பதற்கு இவ்வாறான செயற்பாடுகளின் ஈடுபடுகின்ற பழைய மாணவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Related posts

உலகில் செல்வாக்கானவர்கள் பட்டியலில் மோடி, சானியா, பிரியங்கா சோப்ரா

wpengine

முன்னாள் ஜனாதிபதி அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு !

wpengine

இதய அடைப்பை நீக்கும் கீலேசன் தெரபி

wpengine