பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்யாழில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு!! by MaashJune 28, 2025June 28, 20250216 Share1 மணற்காடு கடற்பகுதியில் காணாமல் போன மீனவர் இன்று காலை(28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கெளரவ நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக சடலம் கொண்டு செல்லப்படவுள்ளது.