செய்திகள்பிரதான செய்திகள்

மோட்டார் சைக்கில்கள் மீண்டும் இறக்குமதி, விலை கிட்டத்தட்ட்ட 10 இலட்சம் ரூபாய் . !

வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு பெறப்படும் முதல் தொகுதி வாகனங்களில், புத்தம் புதிய மோட்டார் சைக்கிளின் விலை கிட்டத்தட்ட ரூ. 1 மில்லியன் (10 இலட்சம் ரூபாய்) ஆகும்.

டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் புத்தம் புதிய பல்சர் N160 மோட்டார் சைக்கிளின் விலை ரூ. 934,950 என்று அறிவித்துள்ளது.

புத்தம் புதிய டிஸ்கவர் 125 DRL மோட்டார் சைக்கிளின் விலை ரூ. 731,950 மற்றும் புத்தம் புதிய CT 100 ES மோட்டார் சைக்கிளின் விலை ரூ. 637,950 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Related posts

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா

wpengine

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் சுமார் 40,000 நிலுவையில் – தீர்ப்பு வழங்குவதில் தாமதம் .

Maash

அக்கரைப்பற்று வைத்தியசாலையில் லஞ்சம் பெற்ற நபர் கைது

wpengine